tag:blogger.com,1999:blog-3149516679541275733.post6849124507847679224..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: அநங்கம் மலேசிய இதழ் (ஆகஸ்ட்)கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-19042990893976938962009-08-21T23:36:31.849+08:002009-08-21T23:36:31.849+08:00வணக்கம் நண்பர்களே. அநங்கம் இதழைத் தபால் மூலம் பெற...வணக்கம் நண்பர்களே. அநங்கம் இதழைத் தபால் மூலம் பெறலாம். அதற்கான விவரத்தை மின்னஞ்சல் செய்து பெற்றுக் கொள்ளவும். மேலும் இந்த இதழ் மலேசிய படைப்பாளிகளுக்கென அவர்களின் களமென மலர்கிறது. இருந்து வெளி நாட்டு நண்பர்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம். வரவேற்கப்படுகிறது. ஆசிரியர் குழுவால் பிரசுரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.
மேலும் விரைவில் அநங்கம் அகப்பக்கம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. காத்திருக்கவும் நண்பர்களே.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-23237451987655682272009-08-21T20:36:49.082+08:002009-08-21T20:36:49.082+08:00வாழ்த்துக்கள்
வெளிநாட்டு (சென்னை) சந்தா உண்டா? மலே...வாழ்த்துக்கள்
வெளிநாட்டு (சென்னை) சந்தா உண்டா? மலேசிய படைப்பாளிகள் மட்டுமேதான் பங்கேற்க முடியும்?விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-82297865322833427192009-08-21T19:42:41.258+08:002009-08-21T19:42:41.258+08:00இந்த இதழ் சென்னையில் கிடைக்குமா? என்று உங்களிடம் ந...இந்த இதழ் சென்னையில் கிடைக்குமா? என்று உங்களிடம் நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். மலேசிய சிற்றிதழ்கள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

சென்ற மாத இதழின் ஒரு சில பகுதிகளைப் படிக்கக் கொடுக்கலாமே... "காலச்சுவடு உயிர்மை" போல...

நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-20700080028748471822009-08-21T14:43:44.306+08:002009-08-21T14:43:44.306+08:00ஆகஸ்ட் அநங்கம் இதழ்
வாழ்த்துக்கள்
இந்த இதழை பெற ...ஆகஸ்ட் அநங்கம் இதழ்

வாழ்த்துக்கள்

இந்த இதழை பெற வாசகர்கள் உங்களை இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாமா? தொடர்ந்து அஞ்சல் வழி பெற என்ன செய்ய வேண்டும்?Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com