tag:blogger.com,1999:blog-3149516679541275733.post8163911274485764264..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: கழுகு: திரைப்பார்வை -பிணம் தூக்கிகள்கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-37804718171086792502012-03-18T17:34:56.922+08:002012-03-18T17:34:56.922+08:00//நகைச்சுவை இல்லாவிட்டால் ஒரு தமிழ் சினிமா இரசிகன்...//நகைச்சுவை இல்லாவிட்டால் ஒரு தமிழ் சினிமா இரசிகன் படத்தைப் புறக்கணித்துவிடுவான் என்ற வியாபார சிந்தனைத்தான் சில சமயங்களில் தமிழ் சினிமாவுக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முடியாமல் பின்னடைந்து போய்விடுகின்றன// வியாபார சிந்தனையை முன் வைத்து எடுக்கப் படும் சில படங்கள் தயாரிப்பளர்களுக்கு லாபத்தை தருவதனால்தான்,தமிழ் சினிமாக்கள் அதன் கட்டுக்குள் இருந்து வெளி வர முடியவில்லை எனத் தோன்றுகிறது.மேலும் ஒரு படத்தை 2 மணி நேரத்துக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறைகள் திருத்தப் பட்டால், பல மசாலாக் காட்சிகள் தவிர்க்கப்பட்டு தரமான படங்கள் வர வாய்ப்புண்டு...Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com