Pages
(Move to ...)
முகப்பு
தொடர்பிற்கு
நேர்காணல்
சிறுகதைகள்
சினிமா விமர்சனம்
என்னைப் பற்றி- அறிமுகம்
▼
Thursday, August 18, 2011
கவிதை: மௌனத்திற்குள் நிகழும் கொலை
1
சுவரோடு
ஒரு
தூசியைப்
போல
படிந்து
கிடப்பவர்களும்
படுக்கைக்குள்
குழி
விழுந்து
மூழ்கிப்
போனவர்களும்
சன்னல்களின்
இடுக்குகளில்
தன்
மூச்சுக்
காற்றை
ஒளித்து
வைத்தவர்களும்
ஒளி
இழந்த
கண்களுக்குள்
ஆயிரமாயிரம்
இரவுகளின்
தனிமையைப்
பத்திரப்படுத்தியவர்களும்
‹
›
Home
View web version