tag:blogger.com,1999:blog-3149516679541275733.post1417328408228680142..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: சிறுகதை: பேபி குட்டிகே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-37616919191593076812014-04-25T21:48:53.826+08:002014-04-25T21:48:53.826+08:00நன்றி தோழர்களே உங்களின் விமர்சனத்திற்கும் வாசிப்பி...நன்றி தோழர்களே உங்களின் விமர்சனத்திற்கும் வாசிப்பிற்கும்.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-14312680017608199322014-04-21T00:59:51.377+08:002014-04-21T00:59:51.377+08:00பாலா, உங்களுடைய இச்சிறுகதை அருமையான ஒரு வாசிப்பு அ...பாலா, உங்களுடைய இச்சிறுகதை அருமையான ஒரு வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது, நாங்கள் எல்லோரும் முதுமையை எவ்வாறு புறங்கையாள் புறம்தள்ளுகிறோம் என்பதை அருமையாக காட்டியிருந்தீர்கள், கதையின் முடிவு ஒரு அழகான சினிமாவுக்கு உரிய மிகவும் நெகிழ்ச்சியான ஒரு முடிவாக இருந்தது... முடிவு ஒரு சாதாரணமான ஒரு இயல்பான முடிவாக இருந்திருந்தாள் இக்கதை இன்னும் ஒரு தளத்தை எட்டி இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள் பாலா..யசோதரன்https://www.blogger.com/profile/17358059733224565176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-74413136123380968322014-04-19T08:41:11.183+08:002014-04-19T08:41:11.183+08:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : சனிக்கிழமையின் சகாப்தங்கள்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-74511061588772309832014-04-07T00:23:52.375+08:002014-04-07T00:23:52.375+08:00நன்றி விக்னேஷ்வரன் @ மதி அழகன்நன்றி விக்னேஷ்வரன் @ மதி அழகன்கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-33883690552929759012014-04-06T22:58:08.841+08:002014-04-06T22:58:08.841+08:00நிஜத்தில் 2 குழந்தைகளை இக்கதை நமக்கு காட்டுகிறது. ...நிஜத்தில் 2 குழந்தைகளை இக்கதை நமக்கு காட்டுகிறது. இளசில் இறந்த குழந்தை மிகுந்த கவனம் பெருகிறது. முதுமையில் இருக்கும் குழந்தை மொத்தமாய் நிராகரிக்கப்படுகிறது. முதுமையின் மீதாக சமூகத்தின் ஏளனமும் மெத்தன போக்கும் நிதர்சனமாக பேசப்பட்டுள்ளது. வாழ்த்துகள் பாலா.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-9241193614331201252014-04-06T14:19:35.590+08:002014-04-06T14:19:35.590+08:00i started this story from jeyamohan reference.... ...i started this story from jeyamohan reference.... i believe simplicity is best....... after finish this story i got some weight n my heat... i dont know what it is...really great......keep it sirAnonymoushttps://www.blogger.com/profile/08024194181562300573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-45561685782145110882014-04-06T14:17:08.061+08:002014-04-06T14:17:08.061+08:00i started this story from the review of jeyamohan....i started this story from the review of jeyamohan....but really is amzing...i always believe simplicity is best... really hats off sir....
great sir.........
Anonymoushttps://www.blogger.com/profile/08024194181562300573noreply@blogger.com