tag:blogger.com,1999:blog-3149516679541275733.post2020455974567016046..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: சொல்வனம்- சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்- (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-4124024913458008222010-02-11T11:43:45.616+08:002010-02-11T11:43:45.616+08:00//முன்பெல்லாம் குடி, சூது, குற்றச்செயல் போன்ற பல்வ...//முன்பெல்லாம் குடி, சூது, குற்றச்செயல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சிறைவாசம், மணவிலக்கு போன்ற காரணங்களுக்காக உடைந்த குடும்பங்களும் சிதறிய குடும்பங்களும் சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தில் அதிகமிருந்தன. இதனால், பதின்பருவத்து தமிழ் மாணவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவதும் முன்பு அதிகம் இருந்து வந்தது.

கடந்த பல வருடங்களாக விழிப்புணர்வும் பொருளுதவியும் உளவியல் ஆலோசனை/சட்ட ஆலோசனை போன்ற பல்வேறு வழிகளிலும் சிண்டா (SINDA) மிகச்சீரிய முறையில் இந்தியச் சமூகத்துக்கு உதவி வருகிறது. இந்தியக் குடும்பங்கள் உடையாமலும் சிதையாமலும் பேணப்பட்டால் இந்தியச்சமூகம் மேம்படும் என்ற நுண்ணிய சூத்திரத்தின் அடிப்படையில் மிகமிகச் சிறப்பாக இயங்கி சமூகத்தில் குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்தது சிண்டா. அதனால், பெரும்பான்மையான இந்தியர்கள் ஒரு சதாப்தத்திற்கு முன்னால் இருந்ததைவிட வாழ்வில் மேம்பட்டு வருகிறார்கள். ஒட்டுமொத்தமானதொரு பார்வையில் தான் நான் இதைச் சொல்கிறேன்.//

இதே நிலையில்தான் இன்றைய மலேசிய தமிழர்கள். போன்ற ஒரு இயக்கம் இங்கேயும் உருவாகட்டும்.

இலக்கிய ஆர்வகளுக்கு நல்ல விருந்து உங்களுடைய இந்த பேட்டி.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-24908775035280088292010-02-09T00:54:44.351+08:002010-02-09T00:54:44.351+08:00உங்கள் ஆளுமை நன்றாய் உள்ளது பாலமுருகன் தொடருங்கள் ...உங்கள் ஆளுமை நன்றாய் உள்ளது பாலமுருகன் தொடருங்கள் , தொடர்கிறேன் ..
நம்பிக்கையுடனும் தேடலுடனும்
தேவராஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.com