tag:blogger.com,1999:blog-3149516679541275733.post3209670409056656089..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: திரைவிமர்சனம்: ராவணன்: காவிய மறுப்புனைவும் புனைவை மீறாத விவாதமும்கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-39462002537272056232010-06-23T20:42:35.636+08:002010-06-23T20:42:35.636+08:00அன்புள்ள பாலாமுருகன்...
ராவணன் விமர்சனம் மிகவும் ...அன்புள்ள பாலாமுருகன்...

ராவணன் விமர்சனம் மிகவும் அருமை.

ஆதிவரலாற்றின் சமூக விழுமியங்களை தங்களின் படைப்புகளின் ஞாபக வெளிகளில் பதியவைத்து கலப்பில்லாத தொன்மங்களின் உயிரோட்டத்தை மக்களுக்கான அரசியலாக நிகழ்த்தும் படைப்புக்களை மணிரத்னம் மீட்டுருவாக்கம் செய்வது புதிய விசயமல்ல.

அடுத்து சிலப்பதிகாரத்தை மீட்டுருவாக்கம் செய்யுங்கள் தலைவா! என்று சில குரல்கள் ஆரோக்கியமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

என்னுடைய தங்களுக்கான கேள்வி
மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி மேல் கீழ் என்ற பேதமை நிலைத்திருப்பதற்கான சித்தாந்தங்களை நிலை நிறுத்திய கருத்துக்களை மக்களுக்கான நினைவு வெளிகளிலிருந்து அகன்றுவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான தேவைகள் இன்னும் இருக்கிறதா?ஷாநவாஸ்https://www.blogger.com/profile/07500961714532885973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-74101150402550385852010-06-22T06:46:58.500+08:002010-06-22T06:46:58.500+08:00@தமிழ்வாணன்: தாராளமாக ஒளிப்பதிவிற்காகவும் ஐஸ்வர்யா...@தமிழ்வாணன்: தாராளமாக ஒளிப்பதிவிற்காகவும் ஐஸ்வர்யாவிற்காகவும் இப்படத்தைப் பார்க்கலாம். மிக்க நன்றி நண்பரே

@ உமா

மிக்க நன்றி வருகைக்கும் பதிவிற்கும் தோழி.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-69326119491581373822010-06-22T02:45:09.907+08:002010-06-22T02:45:09.907+08:00அருமையான விமர்சனம் பாலமுருகன். ;)))அருமையான விமர்சனம் பாலமுருகன். ;)))Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-30227398278954161482010-06-21T17:34:39.118+08:002010-06-21T17:34:39.118+08:00சில பதிவுகளில் பட விமர்சனத்தை படித்து பட...சில பதிவுகளில் பட விமர்சனத்தை படித்து படத்தை பார்க்க வேண்டாமென இருந்த போது, படத்தினை பார்க்கலாம் எனும் ஆவலை உண்டாக்கியது இந்த பதிவு.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-82184688649540444632010-06-20T23:36:35.617+08:002010-06-20T23:36:35.617+08:00@ விஜய்
மிக்க நன்றி கருத்திற்கு. படத்தின் இறுதி க...@ விஜய்

மிக்க நன்றி கருத்திற்கு. படத்தின் இறுதி காட்சியில் ராவணன் சுடப்பட்டு பாதாளத்தில் சரியும் போது பின்னனியில் ஒலிக்கும் ரஹ்மான் பாடிய பாடல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-20485207520593812822010-06-20T23:35:00.100+08:002010-06-20T23:35:00.100+08:00@ உலவு
மிக்க நன்றி
@சூர்யா:கருத்திற்கு மிக்க நன்...@ உலவு

மிக்க நன்றி

@சூர்யா:கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. பார்த்துவிட்டு வாருங்கள்கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-14039940778673028812010-06-20T02:41:29.687+08:002010-06-20T02:41:29.687+08:00நல்ல கருத்துகளும், ஒப்பீடும் கொண்ட நேர்மையான விமர்...நல்ல கருத்துகளும், ஒப்பீடும் கொண்ட நேர்மையான விமர்சனம் இது..படத்தின் முடிவைப்பற்றிய உங்களின் கருத்து கண்ணீர் வர வைக்கின்றன. நன்றி நண்பரே..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-38332029349497152322010-06-19T05:14:34.064+08:002010-06-19T05:14:34.064+08:00அன்பின் பாலா,அருமையான அலசல்.இன்னும் படம் பார்க்கவி...அன்பின் பாலா,அருமையான அலசல்.இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-44449019645368799102010-06-19T03:46:12.743+08:002010-06-19T03:46:12.743+08:00விமர்சனம் மிக அருமை
ஆய்வு கட்டுரை போல் உள்ளதுவிமர்சனம் மிக அருமை

ஆய்வு கட்டுரை போல் உள்ளதுஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.com