tag:blogger.com,1999:blog-3149516679541275733.post6959685085837681384..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: தும்பி: மாணவர்அறிவியல் இதழ்கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-90650266530314075392010-12-19T17:46:24.394+08:002010-12-19T17:46:24.394+08:00@மு.வேலன்
ஆமாம் நண்பரே. தும்பி நல்ல தொடக்கம். அறி...@மு.வேலன்

ஆமாம் நண்பரே. தும்பி நல்ல தொடக்கம். அறிவியல் பக்கம் மாணவர்களைத் திருப்புவதற்கு. மிக்க நன்றி.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-34319533165248019212010-12-19T17:45:13.125+08:002010-12-19T17:45:13.125+08:00@யுவா
ஆசிரியர்கள் அனைவரும் இனி அறிவு சார்ந்து வேகம...@யுவா
ஆசிரியர்கள் அனைவரும் இனி அறிவு சார்ந்து வேகமாக தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டிய சவாலைக் கொண்டிருக்கிறார்கள், காரணம் இன்றைய மாணவர்கள் கூடுதலான தேடலுடனும் ஆர்வத்துடனும் காணப்படுகிறார்கள். தும்பி அந்தத் தேடலுக்கு உகந்தது.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-17721367043684050682010-12-19T12:38:25.080+08:002010-12-19T12:38:25.080+08:00மலேசியாவில் தமிழ் அறிவியல் இதழ் என்று ஒன்று எதுவும...மலேசியாவில் தமிழ் அறிவியல் இதழ் என்று ஒன்று எதுவும் இதற்குமுன் வெளிவந்ததில்லை. மாணவர்கள் மட்டும் அல்ல பொதுவாக அனைத்து தரப்பினரும் படித்து பயன்பெறக்கூடிய இதழ் இந்த 'தும்பி'. இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் அனைவரும் தும்பிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன். நன்றி _/\_மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-58355813427643179932010-12-19T01:14:44.768+08:002010-12-19T01:14:44.768+08:00தும்பி இதழைப் பற்றிய உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.....தும்பி இதழைப் பற்றிய உங்கள் அறிமுகத்திற்கு நன்றி..உங்களை ஆசிரியர்களின் ஆர்வமும் ஊக்கமும் இதழை பல சிரமங்களிடையே தொடர்ந்து கொண்டு வரும் நம்பிக்கை அளிக்கிறது, நன்றிகள் பல,

அன்புடன்
சு.யுவராஜன்Yuvarajan subramaniam https://www.blogger.com/profile/11351638083502908003noreply@blogger.com