tag:blogger.com,1999:blog-3149516679541275733.post7378847557488747456..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: அதிகாரத்தின் குரல் -3 உரையாடல் (தொண்டை குழியிலிருந்து நிரம்பும் ஆணாதிக்கம்)கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-35895019470923077452009-12-02T11:27:37.039+08:002009-12-02T11:27:37.039+08:00இதனை ஆணாதிக்கம் என்பதனை விட பெற்றோர் ஆதிக்கம...இதனை ஆணாதிக்கம் என்பதனை விட பெற்றோர் ஆதிக்கம் என்றும் சொல்லலாம். <br /><br />சில நேரங்களில் ஆதங்கம் என்றும் சொல்லலாம்.இன்றைய சமூக வாழ்க்கை அப்படி. தேர்வுகளின் முடிவுகளே முன்னிலைப் படுத்தப்படுவதும், குண அடிப்படை மறக்கப்பட்டு அறிவு அடிபடையில் மாணவர்களை சிறப்பிக்கப் படுவதும் ஒரு காரணம்.<br /><br />அவசர யுகத்தில் இன்றைய (teen age)இளசுகளை கவனிக்கும் பக்குவம் மற்றும் பயிற்சிகள் இல்லாமேயே பெற்றோர்களின் பலகீனம்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com