Wednesday, July 1, 2009

பறப்பதற்கு மறந்தேன் -தமிழிலும் ஆங்கிலத்திலும்


பறப்பதற்கு மறந்தேன்
என் காதலிக்காக
ஒரு சொல்லை சேமித்தபோது
எனக்குச் சிறகுகள் முளைத்திருந்தன.

அந்தச் சொல்லில்
என் காதலுக்கான இரகசியங்களை
சேர்த்தபோது
சிறகுகள் வளரத் துவங்கின.

என்னுடன் சேர்ந்து
சிரித்தாள். அழுதாள்.
என் பொழுதுகளைக் கொண்டாடினாள்.
என்னால் பறக்க முடியும்
என்பதை மட்டும்
கற்றுத்தர தவறினாள்.

உடைந்து மனிதனானேன்.

கே.பாலமுருகன்

ஆங்கிலத்தில். . .
“Forgot to fly”
k.balamurugan

When I save
One word for
My love
Growth of wings
Starts on me.

When I stuff
My secret of love
In the word
Wings start to grow.

She laughed with me.
She cried with me.
She enjoyed my lifetime.
But she missed
To teach me
That I can fly.

I broke down
To a common man.

Translated by k.ranjini


4 comments:

ச.பிரேம்குமார் said...

கவிதை எளிமையாக அருமையாக இருக்கிறது பாலா. வாழ்த்துகள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்று

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

வணக்கம் பாலா

கவிதை அருமையாக உள்ளது.தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துகள்

வாணி

Unknown said...

கவிதை நன்று
வாழ்த்துகள்