ஆகஸ்ட் அநங்கம் இதழில்
1.பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள் : யோகி
2. பூர்வ குடி தோழர் சொன்னார் - அ.விக்னேஷ்வரன்
3. கடைசி மணியின் அவலச் சத்தம் - கோ.புண்ணியவான்
4. மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்- கே.பாலமுருகன்
5. சேர்த்து வைக்காத சொத்து - சிதனா
6.முரசு வளர்த்த இலக்கியம் - இராம.கண்னபிரான்
7. தலையங்கம் - தேவராஜன்
8. கோ.முனியாண்டி, சை.பீர்முகமது, பாண்டித்துரை , பா.அ.சிவம், தினேசுவரி, ரமேஷ்.டே கவிதைகள் மேலும். .
9. புறா: க.ராஜம் ரஞ்சனி சிறுகதை
10.இவர்களுடன் சில நிமிடங்கள் : சிங்கப்பூர் எழுத்தாளர்கள் (மாதங்கி - சித்ரா ரமேஷ்)
11. ஆதிகாலச் சீனப் பெண் கவிகளின் கவிதைகள் - ஜெயந்தி சங்கர்
12. முதல் அமர்விற்கும் இரண்டாம் அமர்விற்கும் இடைப்பட்ட தருணம்- மீராவாணி
13. சிறுகதை : யார் அந்த சண்முகம்?-முனிஸ்வரன்
13. ஆலயங்கள் ஆகம விதிகள் படி கட்டப்படுகின்றன - சிறப்பு கேள்வி பதில்
(சுவாமி பிரமானாந்த)
மேலும் பல. .
விரைவில். .
கே.பாலமுருகன்
இதழாசிரியர்
4 comments:
ஆகஸ்ட் அநங்கம் இதழ்
வாழ்த்துக்கள்
இந்த இதழை பெற வாசகர்கள் உங்களை இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாமா? தொடர்ந்து அஞ்சல் வழி பெற என்ன செய்ய வேண்டும்?
இந்த இதழ் சென்னையில் கிடைக்குமா? என்று உங்களிடம் நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். மலேசிய சிற்றிதழ்கள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.
சென்ற மாத இதழின் ஒரு சில பகுதிகளைப் படிக்கக் கொடுக்கலாமே... "காலச்சுவடு உயிர்மை" போல...
நன்றி...
வாழ்த்துக்கள்
வெளிநாட்டு (சென்னை) சந்தா உண்டா? மலேசிய படைப்பாளிகள் மட்டுமேதான் பங்கேற்க முடியும்?
வணக்கம் நண்பர்களே. அநங்கம் இதழைத் தபால் மூலம் பெறலாம். அதற்கான விவரத்தை மின்னஞ்சல் செய்து பெற்றுக் கொள்ளவும். மேலும் இந்த இதழ் மலேசிய படைப்பாளிகளுக்கென அவர்களின் களமென மலர்கிறது. இருந்து வெளி நாட்டு நண்பர்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம். வரவேற்கப்படுகிறது. ஆசிரியர் குழுவால் பிரசுரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.
மேலும் விரைவில் அநங்கம் அகப்பக்கம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. காத்திருக்கவும் நண்பர்களே.
Post a Comment