சினிமா விமர்சனம்

 தொடர்ந்து நல்ல சினிமாவைப் பற்றி உரையாட வேண்டும் என்கிற ஆர்வமும் முனைப்பும் 3 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. ஆசியாவில் மிக முக்கியமாகப் பல விருதுகள் வாங்கிய திரைப்படங்கள் தொடங்கி, ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற தரமான வேற்றுமொழி படங்கள்வரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறேன். இந்த அனைத்து சினிமா விமர்சனங்களையும் எனது விருப்பத்திற்குரிய மலேசியத் திரைப்பட ஆளுமை யஸ்மின் அமாட் அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

http://bala-balamurugan.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D