2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற எனது நாவலான " நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றுள்ளது.
பரிசளிப்பு விழா வருகின்ற 1.01.2011 ஆம் தேதி மாலை மணி 6.00க்கு சிங்கப்பூரில் நடைப்பெறவுள்ளது.
கே.பாலமுருகன்
மலேசியா
9 comments:
மனமார்ந்த வாழ்த்துக்கள், பாலமுருகன்.இந்த கௌரவிப்பு, தங்களைப் போன்ற மலேசிய இளம் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த பெருமை!
பின்குறிப்பு:
[2011 இல் பிப்ரவரி மாதம் 26 & 27 ஆகிய இருநாள்களில் மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பாலம் எனும் மாநாடு ஜோகூர் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில், டெசாரு லோட்டஸ் தங்கும் விடுதியில் நடைபெறவிருப்பதை இதன்வழி அறிவிக்கிறேன்.
http://tamil-ilakkiyakuudal.blogspot.com/]
வாழ்த்துக்கள் நண்பரே ..
வாழ்த்துக்கள் பாலா..விருதுகள் உங்கள் தொடர் பயணத்திற்கு ஊட்டமாக விளங்க விரும்புகிறேன்..
மிக்க நன்றி நண்பர்களே.
@யுவராஜன் : தங்களின் தொடர் ஊக்கமும் விமர்சனமும் ஆரோக்கியமான பகிர்தல்
உங்களை வலைப்பதிவராக மட்டுமே அறிவேன். எழுத்தாளராக வெற்றிபெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பாலமுருகன்.
பத்திரிக்கையின் வழி விருது கிடைத்த செய்தி அறிந்து மிக மகிழ்ந்தேன்.
உளம் நிறைந்த வாழ்த்துகள் பாலா!
அன்போடு
மீனாமுத்து
GREETINGS FROM NORWAY ...!!! WRITE MORE...ABOUT PEOPLE,PLACES,EVENTS...OBSERVATIONS,FEELINGS,EXPERIENCES,FACTS/INFO ETC!
மிக்க மகிழ்ச்சி!
எழுத்தாளரே, மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் விருது வேட்டை...
வாழ்த்துக்கள் பாலமுருகன். மிகவும் பெருமையாக இருக்கிறது. மேம்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
Post a Comment