Thursday, September 11, 2014

கே.பாலமுருகன் அவர்களின் சிறுவர்களுக்கான மர்ம நாவல் வெளியிட்டு விழா

இந்த நாட்டில் இன்னொரு HARRY PORTER உருவாகும் தருணத்தில் கலந்துகொள்ள வாருங்கள்

ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களின் சிறுவர்களுக்கான மர்ம நாவல் வெளியிட்டு விழா

வணக்கம். எதிர்வரும் 20.09.2014 சனிக்கிழமை மாலை 5.15க்கு சுங்கை பட்டாணி கார்னீவல் மண்டபத்தில் கே.பாலமுருகன் அவர்களின் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் தமிழின் முதல் சிறுவர் மர்ம நாவல் வெளியீடு காணவிருக்கிறதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் சிறுவர் நாவல் வெளியிட்டுக்கு வருமாறு ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.
சிறுவர் நாவல் வெளியிட்டு விழா விவரம்:


திகதி: 20.09.2014 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 5.15 முதல் 8.00 மணி வரை
இடம்: The Carnivall Water Theme Park, LA FIESTA Hall





No comments: