எழுத்துகளை நேசிக்க வைப்பதன் மூலம் அவனுடைய மொழியைக் காப்பாற்ற முடிகிறது
மாணவர்கள் ஆர்வமுடன் மணலில் எழுத்துகளை எழுதினர்
இரண்டாம் நாள்: தமிழ் எழுத்துகளை மணலில் எழுதி பழகினர்.
தமிழ் எழுத்துகள் அறிமுக வாரம் 2012
மூன்றாவது நாள்: எழுத்துகளின் மீது பருப்புகளை ஒட்டுதல்
ஒரு எழுத்தை அழகுப்படுத்தி முடித்தவுடன், அவர்களின் முகமெல்லாம் எழுத்தாகியிருந்தன
எழுத்துகளை ஆர்வத்துடன் தொட்டு அதனை அழகாக்குவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர்
pictures by
K.Balamurugan
No comments:
Post a Comment